மீண்டும் மின் கட்டண திருத்தம்
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணத்தை மீளாய்வு செய்து திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)