போலந்திடம் பல்நோக்கு கவச வாகனங்களை ஆர்டர் செய்யும் உக்ரைன்!
உக்ரைன் போலந்திடம் இருந்து 100 ரோசோமாக் பல்நோக்கு கவச வாகனங்களை ஆர்டர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கவச வாகனங்கள் ஃபின்னிஷ் உரிமத்தின் கீழ் தயாரிக்கப்பட்டதாக போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனிடம் இருந்து போலந்து பெற்ற நிதி மற்றும் உக்ரைன் பெற்ற அமெரிக்க நிதிகள் மூலம் இதற்கு நிதியளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.





