ஐரோப்பா

பிரான்ஸில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

பிரான்ஸில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு அரசாங்கம் இந்த ஆண்டு இறுதியிலும் உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, குறைந்த வருமானம் கொண்ட பல மில்லியன் பிரெஞ்சு மக்கள் கிறிஸ்துமஸ் போனஸால் பயனடைவார்கள் என அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு முதல் இருக்கும் இந்த ஊக்கத்தொகை, மிகவும் தேவைப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித் தொகை மூலம் பல மில்லியன் மக்கள் நன்மையடைவார்கள்.

ஆண்டின் இறுதி நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையின் போது பொருட்களின் விலை அதிகரிப்பு பாரிய அளவில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!