ஐரோப்பா செய்தி

பறக்க பயந்த பயணி – அச்சத்தைத் தணித்த British Airways விமானி

British Airways விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிக்கு பயணம் மேற்கொள்ள அச்சமடைந்த நிலையில் விமானியின் செயலால் அச்சம் நீங்கியுள்ளது.

ஜூலியா பக்லீ (Julia Buckley) என்பவருக்கு விமானப் பயணம் என்றால் பயம்.

டெல் (Del) எனும் விமானி அவரிடம் விமானத்தின் பாகங்களைத் தாள் ஒன்றில் வரைந்து விமானம் பறக்கும் முறையைப் பற்றி விளக்கம் அளித்தார்.

தாளின் மீது ஊதி விமானம் எப்படி வானில் தொடர்ந்து பறக்கும் என்பதையும் அவர் காட்டியுள்ளார்.

அதனால் தமக்கிருந்த பயம் பெரிய அளவில் தணிந்ததாகக் பக்லீ கூறினார்.

டெல்லின் முயற்சியைப் பாராட்டி Twitter பக்கத்தில் அவருக்கு அந்தப் பயணி நன்றி தெரிவித்தார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!