உலகம் செய்தி

ட்ரம்பின் கருத்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதிலடி!

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு ஆஸ்திரேலியா போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை என டொனால்ட் டிரம்ப் முன்வைத்த விமர்சனத்திற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவின் எந்தவொரு கோரிக்கையையும் தமது நாடு நிராகரிக்கவில்லை என்று Albanese தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா தங்களிடம் முன்னரே ஆலோசனை நடத்தவில்லை என்பதையும் ஆஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தான் ஏன் அவ்வாறு குறிப்பிட்டார் என்பதை ட்ரம்ப்தான் தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமர் Anthony Albanese மேலும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!