டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
சம்பத் வங்கியின் கூற்றுப்படி நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
கொள்வனவு பெறுமதி ரூ. 318 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 333 அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 315 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 332.50 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. .
(Visited 3 times, 1 visits today)