டொனால்ட் ட்ரம்பின் கைது விவகாரம் : கருத்து தெரிவிக்க மறுக்கும் கிரெம்ளின்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க கிரெம்ளின் மறுப்பு தெரிவித்துள்ளது.
டோனால்ட் ட்ரம்பின் குற்றப்பத்திரிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்காவின் உள் விவகாரங்களில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை எனக் கூறினார்.
எங்கள் விவகாரங்களில் தலையிட அமெரிக்காவிற்கு உரிமை இல்லை என்றுத் தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் கூறினார்.
(Visited 1 times, 1 visits today)