சூடானில் தூதரகத்தை மூடும் பிரான்ஸ்!

சூடானில் உள்ள தூதரகத்தை பிரான்ஸ் மூடியுள்ளது.
சூடானில் நிலவும் மோதல் காரணமாக தூதரகம் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தூதரக நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சுவிட்சர்லாந்தும் தனது தூதரகத்தை மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 29 times, 1 visits today)