ஆசியா

சிங்கப்பூரில் நேற்று முதல் அறிமுகமாகியுள்ள நடைமுறை

ங்கப்பூரில் சிங்பாஸ் (Singpass) கைபேசி செயலியில் டிஜிட்டல் vocational பயிற்சி உரிமங்களை செய்யப்பட்டுள்ளது.

நேற்று முதல் இதன் செயற்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய, அறிமுகம் செய்யப்பட்டுள்ள உரிமங்கள், டாக்ஸி ஓட்டுநர் Vocational உரிமம், பேருந்து ஓட்டுநர் Vocational உரிமம், தனியார் வாடகை கார் ஓட்டுநர் Vocational உரிமம், பேருந்து துணை பணியாளரின் Vocational உரிமம், ஆம்னிபஸ் Vocational உரிமம், நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அரசு தொழில்நுட்ப முகமையுடன் (GovTech) இணைந்து இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு அதிக வசதியை ஏற்படுத்தி கொடுப்பதே டிஜிட்டல் உரிமங்கள் அறிமுகம் செய்வதன் நோக்கம் என சொல்லப்பட்டுள்ளது.

மேலும் பல சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்