ஐரோப்பா செய்தி

சாட்போட் மூலம் உரையாடிய பெல்ஜிய நாட்டவர் உயிரிழப்பு

பருவநிலை மாற்றம் குறித்து செயற்கை நுண்ணறிவு சாட்போட் மூலம் உரையாடிய பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு சாட்போட், பூமியை காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கொடுக்க மனிதனை ஊக்குவித்ததாக நம்பப்படுகிறது.

சாட்போட் இல்லாவிட்டார் அவர் இன்னும் உயிருடன் இங்கேயே இருந்திருப்பார் என்று இறந்தவரின் மனைவி Belgian outlet La Libre இடம் பேசும்போது கூறினார்.

மனிதன் இறப்பதற்கு ஆறு வாரங்களுக்கு முன்பு, இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர், Chai என்ற அப்ளிகேஷனில் chatbot உடன் தீவிர உரையாடல்களை நடத்திக் கொண்டிருந்தார்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!