செய்தி வட அமெரிக்கா

கனடாவில் எதிர்வரும் 12ம் திகதி முதல் அறிமுகமாகும் நேர மாற்றம்!

அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வார இறுதியில் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதன்படி, 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  கடிகாரங்களில் ஒரு மணித்தியாலம் கூடுதலாக வைக்கப்பட வேண்டும்.

பகல் வெளிச்சத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு ஆண்டு தோறும் நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது.

இந்த நேர சேமிப்பானது மார்ச் மாத இரண்டாம் ஞரயிறு தொடங்கி, நவம்பர் மாத முதலாம் ஞாயிறுடன் பூர்த்தியாகின்றது.

 

(Visited 5 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி