இலங்கையின் முக்கிய வீதி மூடல்
கண்டி – மஹியங்கனை பிரதான வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி – மஹியங்கனை வீதியின் 18 ஆவது வளைவு பகுதியில் 14 ஆவது வளைவுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 3 times, 1 visits today)