தமிழ்நாடு

ராணுவ வீரர் வீட்டில் மின் கசிவு

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் தேவி நகர் திருவள்ளுவர் தெருவை சார்ந்தவர் பாலசுப்பிரமணியன் ராணுவ வீரர் தற்பொழுது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வருகிறார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது சொந்தமான திருமுல்லைவாயில்

வீட்டிற்கு வந்து தங்கியிருந்த நிலையில் திரும்பவும் பணிக்குச் செல்லும் பொழுது வீட்டை பூட்டிவிட்டு உத்தரப்பிரதேசம் சென்றார் தற்பொழுது யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் இன்று காலை வீட்டில் மின் கசிவு திடீரென்று ஏற்பட்டதால் வீட்டின் முன் கதவு ஜன்னல் தீப்பற்றி

எரிந்ததால் வீட்டில் இருந்த டிவி பிரிட்ஜ் கட்டில் பீரோ போன்ற பொருட்கள் எரிந்து சாம்பலானது தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்த தீ விபத்து பற்றி

திருமுல்லைவாயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த தீ விபத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பு நான் பொருட்கள் இருந்து சேதம் என தகவல் தெரிவித்தனர் இந்த சம்பவத்தால் திருமுல்லைவாயில் பகுதியில் ராணுவ வீரர் வீடு திடீரென்று தீ பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

priya

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!