இலங்கை

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஏ.எஸ். எம் ரபீஸ் தெரிவு

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எஸ்.எம். ரபீஸ் இன்று (10) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இத்தெரிவு, திருகோணமலை நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் முன்னாள் தலைவர் புனிதவதி துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்றது.

 

பொதுக்கூட்டத்தின் போது, சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி பிரஷாந்தினி உதயகுமார் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!