ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு சோலார் பெனல்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

உக்ரைனின் ஆற்றல் பாதுகாப்பிற்கு ஏதுவான வகையில் சோலார் பேனல்களை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன்டர்லையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உக்ரைனின் ஆற்றல் பாதுகாப்பிற்கு முக்கியமான எரிசக்தி ஆதாரங்களில் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளேன்.

5700 சோலார் பேனல்களின் முதல் தொகுதி விரைவில் உக்ரைனுக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!