ஐரோப்பா செய்தி

ஈஃபிள் கோபுரத்தில் அமைக்கப்படவுள்ள உலகில் மிக உயரமான சறுக்கு விளையாட்டு

ஈஃபிள் கோபுரத்தில் உலகில் மிக உயரமான சறுக்கு விளையாட்டு அமைக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் இருந்து 300 மீற்றர் உயரத்தில் இது அமைக்கப்பட உள்ளது.

இக்கோடை காலத்தில் அதிகளவு சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் இந்த நீர்ச்சறுக்கு விளையாட்டு உருவாக்கப்பட உள்ளது.

ஜூலை மாதம் முதலாம் திகதியில் இந்த சறுக்கு விளையாட்டு பயன்பாட்டுக்கு வரும் எனவும் நேற்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சமூகவலைத்தளத்தில் பெரும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. ஈஃபிள் கோபுர நிர்வாகிகளால் மிகத்திறமையாக ‘முட்டாள்கள் நாள் (April Fool) கொண்டாடப்படுவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!