ஆப்கான் பெண்களுக்கு ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை!
ஆப்கான் பெண்கள் ஐ.நாவில் பணிப்புரிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலிபான் வாய்மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐநா எழுத்துமூலம் இந்த உத்தரவு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் வரை ஆப்கானை சேர்ந்த தனது பெண் பணியாளர்களை வேலைக்கு சமூகமளிக்கவேண்டாம் என ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.
இதுஆப்கானில் நலிந்த நிலையில் உள்ளவர்களை சென்றடைவதை பாதிக்கும் சமீபத்தைய அறிவிப்பு என தெரிவித்துள்ள ஐநாவின் பேச்சாளர் பெண் ஊழியர்கள் இல்லாமல் செயற்படுவது கடினம் எனவும் தெரிவித்துள்ளார்
(Visited 3 times, 1 visits today)