செய்தி

மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் சமத்துவநாள் முன்னிட்டு ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ராணிப்பேட்டை விடுதலை சிறுத்தை கட்சியின் நகரமன்ற உறுப்பினரும் மாவட்ட தொண்டரணி துனை அமைப்பாளருமாகிய

அ.நரேஷ்

அவர்கள் தலைமை தாங்கினார்.ராணிப்பேட்டை நகர செயலாளர் கி.ராஜசேகர்

வரவேற்ப்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர்

குண்டாசார்லஸ் அவர்கள் கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.

இதில் வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் .கீர்த்தி சுஜிதா

அரக்கோணம் விடுதலை சிறுத்தை பாராளமன்ற தொகுதி துனை செயலாளரும், நகரமன்ற துனை தலைவருமாகிய

சீ.ம.ரமேஷ்கர்ணா மாவட்ட துனை செயலாளர் சோ.தமிழ். மாவட்ட செய்தி தொடர்பாளர் ப.சசிகுமார்

ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் ந.ராஜா

மாநில நிர்வாகி

பெல்.சேகர் மற்றும் நகர நிர்வாகிகள் .சுரேஷ் கலந்து கொண்டனர்.

மருத்துவமனை செவிலியர் திருமதி.ஜெயபாரதி மேற்பார்வையாளர்

.தினேஷ்குமார்  திரு.பிரசாந்த் குணா, தினேஷ், சந்தோஷ், சதீஷ், சந்துரு

ஆகியோர் ரத்ததான முகாமை வழிநடத்தினர்.

 

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி