மகளிர் தினத்தை முன்னிட்டு- மனித சங்கிலி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகே எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சென்னை பல்கலைக்கழகம் இணைவு பெற்றது
பெண்கள் மேம்பாட்டு கழகம் நடத்தும் மனித சங்கிலி, பெண்களுக்கான பாதுகாப்பு, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி, பெண்ணுரிமை, குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கல்லூரியின் முதல்வர் வாசுதேவராஜ், ஒருங்கிணைப்பாளர் உமாதேவி, மற்றும் சிறப்பு அழைப்பாளராக கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிறார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
(Visited 13 times, 1 visits today)