பிரித்தானியாவில் எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தலா?
பிரித்தானியாவில் எண்ணெய் விநியோகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையென வீட்டுவசதி செயலாளர் ஸ்டீவ் ரீட் (Steve Reed), கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் அவர் இதனை அறிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் எண்ணெய் விலை, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாதளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை என்றும் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் ஸ்டீவ் ரீட் மேலும் தெரிவித்துள்ளார்.





