ஐரோப்பா செய்தி

பக்முட்டில் தீவிரமடையும் மோதல் : உக்ரைனுக்கான விநியோக பாதையை இடைமறிக்கும் ரஷ்யா!

பக்முட் பகுதியில் ரஷ்ய படையினர் மேலும் வெற்றிகளை பெற்றிருக்கலாம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஓராண்டை கடந்து நடைபெற்று வரும் போரில் தற்போது பக்முட் நகரம் சண்டைகள் தீவிரமாக நடைபெறும் தளமாக மாறியுள்ளது.

இந்த பகுதியில் இரு தரப்பினரும் பல துருப்புக்களை இழந்துள்ளதால்இ இறைச்சி சாணை என வர்ணிக்கப்படுகிறது.

மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் ரஷ்யா முன்னேற்றம் ஸ்தம்பித்தாலும்இ தற்போது மீண்டும் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. இதனால்இ பக்முட் ஆற்றின் மேற்கு கரையை கைப்பற்றியிருக்கலாம் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக நகரத்தின் மேற்கில் உள்ள உக்ரைனின் விநியோக பாதை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த பகுதியில் ரஷ்யா தன்னுடைய படைகளை குவித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி