ஐரோப்பா

பக்முட் நகரின் மூன்று மாவட்டங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள ரஷ்யா!

மேற்கு பாக்முட்டின் மேலும் மூன்று மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

கிழக்கு உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள இந்த நகரம் ரஷ்ய மற்றும் உக்ரேனிய துருப்புக்களுக்கு இடையேயான சில கடுமையான போர்களின் மையமாக உள்ளது.

க்ரம்ளினின் படையெடுப்புத் திட்டத்தில் மூலோபாய ரீதியில் முக்கிய பகுதியாக பக்முட் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், ரஷ்ய துருப்புக்கள் சில முன்னேற்றங்களைச் செய்திருந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக  உக்ரைன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்