தொடர்ந்து வளர்ச்சி பாதையில் ரூபாயின் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி 313.77 ஐ எட்டியுள்ளது. அத்துடன் விற்பனை விலை 331.05 ஆக பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில், USD/LKR SPOT மாற்று விகிதத்தின் நடுத்தர விகிதம் ரூ. 326.63.
(Visited 4 times, 1 visits today)