கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று 20 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொரகபிடிய, சித்தமுல்ல, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதிப்பகுதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெடிய வீதி, மெதவல வீதி,போகுந்தர வீதி ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)





