ஐரோப்பா

ஒரே நாளில் 2 நெருங்கிய இருவர் மரணம் – அதிர்ச்சியில் புட்டின்

ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் 2 நெருங்கிய கூட்டாளிகள் ஒரே நாளில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் தலைவர்களான 77 வயது Nikolay Bortsov-உம், 57 வயது Dzhasharbek Uzdenov-உம் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

Uzdenov உடல் நலக் குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், Bortsov இறப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

உக்ரைன் போர் துவங்கியது முதல் புதினுடன் நெருங்கிய தொடர்புடைய கிட்டத்தட்ட 20 ரஷ்ய உயர்மட்ட தலைவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!