ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் காத்திருக்கும் நெருக்கடி
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் அதிக கடல் மேற்பரப்பு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதன்படி வெப்பநிலை 0.8 பாகை செல்சியஸால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தைப் போலவே, லா நினா காலநிலை மாற்றமும் இதற்கு காரணமாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள கடலில், தென்கிழக்கு டாஸ்மேனியாவிலிருந்து வடக்குப் பகுதி வரையிலான பகுதியில் வெப்பநிலை அதிகமாக அதிகரித்துள்ளது.
கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பு பல எதிர்கால வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)