ஜிம்பாப்வேயின் புதிய நாணயம்!! டொலருக்கு நிகரான அதிகமதிப்பு

ஜிம்பாப்வேயின் புதிய நாணயமான ZiG நேற்று (09) அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதி மிகவும் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயின் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இது அமெரிக்க டாலருக்கு எதிராக 0.2% வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
செயல்பாட்டு உள்ளூர் நாணயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, ZiG கடந்த வெள்ளிக்கிழமை முதல் வர்த்தகத்தைத் தொடங்கியதுடன் அதன் மதிப்பு ஒரு அமெரிக்க டொலருக்கு ZiG 13.56 ஆகக் காணப்பட்டது.
நாளாந்த தேய்மானம் காரணமாக ஜிம்பாப்வே டொலரின் பயன்பாடு ஏப்ரல் 5ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)