ரஷ்ய பயங்கரவாதத்தை அழிக்க மேற்கு நாடுகளுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு

ரஷ்ய பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கு நீண்ட தூரத் தாக்குதல்களும் நவீன வான் பாதுகாப்பு முறைகளும் முக்கியமானவை என்று உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தெற்கு உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, உக்ரைன் அதிபர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கில் குறைந்தது 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 37 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்,
(Visited 15 times, 1 visits today)