உலகின் மிக விலைவுயர்ந்த கார் பார்க்கிங் பிரித்தானியாவில்!
உலகின் மிக விலை உயர்ந்த கார் பார்க்கிங் கொண்ட இடங்களில் பிரிதானியாவும் இடம்பிடித்துள்ளது.
இது குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகளின்படி, பிரித்தானியாவின் இரண்டு விமான நிலையங்களின் கார் பார்க்கிங் விலை உயர்த்த பார்க்கிங் இடமாக முதல் பத்து இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஹீத்ரோ மற்றும் கேட்விக் ஆகிய விமான நிலையஙகளின் கார் பார்க்கிங், இரண்டாவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன.
இங்கு வாகனத்தை தரித்து நிறுத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முறையே சுமார் £255.30 £180 வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கத்தாரில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்தின் கார் பார்க்கிங்கும் மிக விலையுயர்ந்த வாகன தரிப்பிடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)





