ஐரோப்பா

பிரான்ஸில் உணவகத்தில் உணவு எடுத்துக் கொண்ட பெண் மரணம் – 9 பேர் மருத்துவமனையில்

பிரான்ஸில் ணவகத்தில் உணவு எடுத்துக் கொண்ட பெண் மரணம் – 9 பேர் மருத்துவமனையில

பிரான்ஸ் – Bordeaux நகரில் உள்ள Tchin Tchin Wine Bar என்னும் உணவகத்தில் உணவு எடுத்துக் கொண்ட பெண் உயிரிழந்துள்ளார்.

கடந்த நான்காம் திகதி முதல் பத்தாம் திகதி வரை கண்ணாடிக் குவளையில் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட சூடைமீன் உணவை எடுத்துக் கொண்டுவர்களில் பாரிஸை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த உணவகத்தில் குறித்த காலப் பகுதியில் உணவருந்தியவர்கள் மிகவும் விழிப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, ஜெர்மன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் Paris மற்றும் Bordeaux மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவில் இருந்து பற்றிக் கொண்ட கிருமிகளே அவர்களின் நோய்க்கும், மரணத்துக்கும் காரணம் என ARS நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்