தமிழ்நாடு

மலேசியாவிலிருந்து சென்னைக்கு 22 பாம்புகளுடன் வந்த பெண்; சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம்!

மலேசியாவில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 22 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன.

பாம்புகளைக் கொண்டு வந்த பெண் பிளாஸ்டிக் போத்தல்களில் தனித்தனியே பாம்புகளை கொண்டு வந்துள்ளார்.

சோதனை நடத்திய அதிகாரிகள் நீண்ட கம்பிகளால் பாம்புகளை வெளியே எடுக்கும் பொழுது சில பாம்புகள் வெளியே வந்துள்ளது. இது தொடர்பான காணொளியும் வெளியாகி வந்துள்ளது.இந்நிலையில் சில பாம்புகள் கட்டுப்பாடின்றி வெளியே வந்துள்ளது.

கோலாலம்பூரில் இருந்து வந்த பெண் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் பச்சோந்திகளையும் கண்டுப்பிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!