வட அமெரிக்கா

அமெரிக்காவை தாக்கியுள்ள குளிர்கால புயல் : 60 மில்லியன் மக்கள் பாதிப்பு!

ஒரு பெரிய குளிர்கால புயல் அமெரிக்காவை தாக்கியுள்ளது. இது இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமெரிக்காவில் சாலை நிலைமைகள் பெருகிய முறையில் ஆபத்தானதாக மாறியுள்ளது.

கன்சாஸ் மற்றும் வடக்கு மிசோரி ஆகிய பகுதிகளில் 35.6cm பனிப்பொழிவு இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

30 மாநிலங்களில் உள்ள சுமார் 60 மில்லியன் மக்கள் வானிலை எச்சரிக்கையில் உள்ளனர்.

டுமையான இடியுடன் கூடிய மழை, சூறாவளி மற்றும் ஆலங்கட்டி மழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வானிலை ஆய்வாளர்கள் முன்னுரைத்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்