திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தேரர்களை பார்வையிட்டார் விமல்!
திருகோணமலை கடற்கரையில் அனுமதி இல்லாமல் கடலோரப் பாதுகாப்பு சட்டங்களை மீறி புத்தர் சிலையை வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பௌத்தபிக்குகளை விமல்வீரவன்ச சந்தித்துள்ளார்.
திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர், தேரர்களை சந்தித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பௌத்த பிக்கு உட்பட 08 பேருக்கு விளக்கமறியல்!





