அடுத்த சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ்?
அடுத்த பாராளுமன்றம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் போது புதிய சபாநாயகராக உதவி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் நியமனம் செய்யப்படும் சாத்திய கூறுகள் நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன.
சபாநாயகர் அசோக் ரங்வல தனது சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி சபாநாயகரை நினைப்பதற்கான கட்டாய நிலையில் உள்ளது.
சபாநாயகர் பதவிக்கு பலரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ள போதிலும் இப்பதவிக்கு துணை சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
அவ்வாறு சபாநாயகராக ரிஸ்வி சாலிஹ் நியமனம் செய்யப் பட்டால் துணை சபாநாயகரை நியமனம் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
(Visited 1 times, 1 visits today)