அடுத்த ஆண்டு உலக பொருளாதார மன்றத்தில் டிரம்ப் கலந்து கொள்வதை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை
அடுத்த ஆண்டு சுவிட்சர்லாந்தின்(Switzerland) டாவோஸில்(Davos) நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) கலந்து கொள்வார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்த வருடாந்திர கூட்டத்தில், வணிக மற்றும் அரசியல் தலைவர்கள் உலகளாவிய சவால்களைப் பற்றி விவாதிக்க உள்ளனர்
இதற்கு முன்னதாக 2025 ஆண்டு உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் டிரம்ப் பதவியேற்ற நாளான ஜனவரி 20 அன்று நடைபெற்றதால் அமெரிக்க ஜனாதிபதி வீடியோ இணைப்பு மூலம் பங்கேற்பாளர்களிடம் உரையாற்றினார்.
(Visited 3 times, 3 visits today)





