கோதுமை மாவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலை இன்று (ஜூலை 18) முதல் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்களான Prima Ceylon (Pvt.) Ltd. மற்றும் Serendib Flour Mills (Pvt.) Ltd ஆகியவை விலையை குறைத்துள்ளன.
அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)