அறிவியல் & தொழில்நுட்பம்

ஜனவரியில் இருந்து சில கையடக்க தொலைபேசிகளில் WhatsApp இயங்காது

பழைய ஆன்ட்ராய்டு ஓஎஸ் உள்ள சில செல்போன்களில் ஜனவரி ஒன்றாம் திகதியில் இருந்து வாட்ஸ்-ஆப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்கேட் ஓஎஸ் மற்றும் பழைய வெர்ஷன்கள் உள்ள செல்போன்களில் பாதுகாப்பு மற்றும் புதிய அப்டேட்களை சரியாக செயல்படுத்த முடியாது என்பதால் வாட்ஸ்-ஆப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் சாம்சங் செல்போன் மாடல்களான Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini மற்றும் மோடரோலா Moto G 1st Gen ஆகிய மாடல்களில் வாட்ஸ்-ஆப் செயல்படாது.

அதேபோல் ஹச்டிசி, எல்.ஜி., சோனி செல்போன்களில் உள்ள சில மாடல்களிலும் வாட்ஸ் ஆப் செயலி செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்