புதிய வசதிகளை அறமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய வசதிகளை அறமுகப்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம், வாட்ஸ்அப் சாட் லாக் வசதியை அறிமுகப்படுத்தியது.
அதாவது பயனர்கள் தங்கள் Chatsஐ கடவுச்சொல் அல்லது கைரேகை மூலம் பாதுகாக்கும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது.
இந்த அம்சம் ‘லாக் செய்யப்பட்ட Chats’ கோப்புறையில் கிடைக்கிறது.
இதற்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் வகையில், ‘Secret Code’ என்ற புதிய வசதியை, ‘Chat Lock’ வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)