பிலிப்பைன்ஸில் போதகரை கைது செய்ய முயற்சித்த பொலிஸாருக்கு நேர்ந்தக் கதி!
பிலிப்பைன்ஸில் சர்ச்சைக்குரிய ஒரு போதகரை கைது செய்ய முயன்றபோது அவருடைய ஆதரவாளர்கள் பொலிஸார் மீது நாற்காலிகளை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
74 வயதான அப்பல்லோ குய்போலோய், தாவாவோ நகரில் பாலியல் அடிமைகள் என்று கூறப்படும் அவரது அரண்மனையை வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை கைது செய்ய முயன்றபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கூடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஒருவர் மாரடைப்பால் இறந்தார், இதில் ஆறு போலீசார் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)




