பம்பலப்பிட்டி கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் உடல்
பம்பலப்பிட்டி கடற்கரையில் இறந்த திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இந்த திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளது.
இந்த கடல் பகுதியில் நேற்று இரவு சில திமிங்கலங்கள் சுற்றித்திரிந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
(Visited 1 times, 1 visits today)