முதல் முறையாக T20 பந்து வீச்சாளர் தரவரிசையில் இடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்
T20 தரவரிசைப் பட்டியலை ICC வெளியிட்டது. இதில் T20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
3 இடங்கள் முன்னேறி அக்கேல் ஹோசின் முதல் இடத்தை பிடித்த்ள்ளார்.
அந்த பட்டியலில் ஆடம் ஜாம்பா, ஹசரங்கா,ஆதில் ரஷித் ஆகியோர பின்னுக்கு தள்ளி இவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)