ஆசியா செய்தி

இந்தோனேசியாவில் வினோதம் – 9 வயதில் கணவரின் முதல் திருமணத்தில் கலந்துகொண்ட மனைவி

இந்தோனேசியாவில் தனக்கு 9 வயதாக இருக்கும் தன்னுடைய கணவரின் முந்தைய திருமணத்தில் கலந்து கொண்டது மனைவிக்குத் தெரிய வந்த ஆச்சரிய சம்பவம் ஒன்று ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தோனேசியாவின் பங்கா தீவைச் சேர்ந்த Renata Fadhea என்ற பெண்ணும் அவருடைய கணவரும் 4 ஆண்டுக்குமுன் திருமணம் செய்து கொண்டனர்.

62 வயதுக் கணவரின் முந்தைய திருமணத்தின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தப் பழைய கல்யாணத்துக்குத் தாமும் போயிருந்ததை பத்தியா கவனித்தார்.

அதைக் கண்டு ஆச்சரியம் அடைந்ததாக பத்தியா Tiktok காணொளி கூறினார். 2009ஆம் ஆண்டில், கணவரின் அந்த முந்தைய திருமணத்தின்போது பத்தியாவுக்கு 9 வயதாகும்.

இப்போது அவருக்கு 24 வயதாகின்றது. பத்தியா பழைய திருமண புகைப்படத்தில் மாப்பிள்ளைக்குப் பக்கத்தில் நிற்பதைப் பார்க்கமுடிகிறது.

கதையைக் கேட்ட இணையவாசிகள் சிலர் கணவன் மனைவிக்கு இடையே உள்ள வயது வித்தியாசத்தைக் கண்டித்தனர். வயது வித்தியாசம் இருந்தாலும் கணவரோடு மகிழ்ச்சியாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி