மேற்கு ஆபிரிக்காவை உலுக்கிய காலநிலை – 100 பேரின் உயிரை பறித்த வெப்பம்
மேற்கு ஆபிரிக்காவின் பல நாடுகளை பாதித்துள்ள வெப்பமான காலநிலை காரணமாக 102 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் சில நாட்களில் இந்த மரணங்கள் கதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசங்களில் வெப்பநிலை 48 பாகை செல்சியஸைத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெப்பத்தினால் வைத்தியசாலைகளில் நாளாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





