மத்திய கிழக்கு

பயங்கரவாதத்தையும், அச்சுறுத்தலையும் வேரறுப்போம்: துருக்கி அதிபர் சபதம்

‘நம் நாட்டிற்கு எதிராக நிலவும் பயங்கரவாதத்தையும், அச்சுறுத்தலையும் வேரறுப்போம்” என அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் நடந்த ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராணுவ வீரர்களிடையே பேசும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

துருக்கி தலைநகர் அங்காராவில் செயல்பட்டு வரும் ராணுவ தொழிற்சாலையில் விமானப்படைக்கு சொந்தமான விமான உதிரிபாகங்கள், டிரோன்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு குர்திஸ்தான் கிளர்ச்சியாளர்கள்தான் காரணம் என துருக்கி சார்பில் கூறப்படுகிறது.

மேலும் அதற்கு பதிலடியாக துருக்கியையொட்டி உள்ள எல்லை நாடுகளான சிரியா, ஈராக்கில் உள்ள குர்து இன முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.