ஐரோப்பா

ரஷ்யாவிற்கு எதிராக எவ்வித தாக்குதல்களையும் முன்னெடுக்க மாட்டோம் : மக்ரோன்!

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்குள் பிரான்ஸ் எவ்வித தாக்குதல்களையும் முன்னெடுக்காது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரேன் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  பிரான்ஸ் எந்தச் சூழ்நிலையில் படைகளை அனுப்பத் தயாராக இருக்கும் என்பதை விவரிக்க மறுத்துவிட்டார்.

ஆனால்,  உக்ரைனில் அமைதி நிலவ, நாம் பலவீனமாக இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ஐரோப்பாவில் போர் பரவினால், அது ரஷ்யாவின் ஒரே தேர்வாகவும் முழுப் பொறுப்பாகவும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!