இலங்கையில் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தரமற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளா நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முகவரி குறிப்பிடப்படாத நிலையில் அழகுசாதனப்பொருட்களை இணையத்தின் வாயிலாக விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொஸ்வத்தையில் வைத்து குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளது.
அத்துடன் குறித்த பெண் வசித்த வீட்டிலிருந்து ஆயிரம் சிறிய போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)