சிங்கப்பூர் சாரதிகளுக்கு எச்சரிக்கை – கண்காணிக்கும் கேமராக்கள்

சிங்கப்பூர் வீதிகளில் வேக வரம்பை மீறும் வாகன சாரதிகளை கண்டுபிடிக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக சிவப்பு-ஒளி கமராக்கள் அதிகமாகப் பொருத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய கேமராக்களின் உதவியோடு இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 50ஆரத்துக்கும் மேற்பட்ட வேக வரம்பு மீறல் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
போக்குவரத்துக் பொலிஸார் வெளியிட்ட அரையாண்டுப் போக்குவரத்து அறிக்கையின்படி,
இவ்வாண்டின் முற்பாதியில் மொத்த வேக வரம்பு மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டோடு ஒப்புநோக்கச் சுமார் 45 சதவிதம் அதிகரித்தது.
(Visited 18 times, 1 visits today)