கொழும்பில் கடலில் நீராட செல்பவர்களுக்கு எச்சரிக்கை

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த பத்து பேரின் உடலில் ஜெல்லிமீன் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடலுக்கு செல்பவர்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், உடலில் குறித்த பகுதிகளில் சிவத்தல், அரிப்பு மற்றும் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
குறித்த குழுவினர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 21 times, 1 visits today)