விளாடிமிர் புடினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை : மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாரியுபோல் மீதான தாக்குதலுக்கு போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் நகரத்தின் மீதான ரஷ்யாவின் முற்றுகையானது, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் வெளிப்படையான மீறல்,
மற்றும் பொதுமக்களின் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மீண்டும் மீண்டும் குறிவைத்து அழித்ததை உள்ளடக்கியது என்று சர்வதேச கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டபப்ட்டுள்ளது.
மேலும் மோதலின் நேரடி விளைவாக சுமார் 8,000 பேர் இறந்ததாக மதிப்பிட்டுள்ளது,
(Visited 2 times, 1 visits today)