மத்திய கிழக்கு

பாபி திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு : அரபு நாடுகளில் ஒளிபரப்ப தடை!

உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் “பாபி” திரைப்படம் அரபு நாடுகளில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

இதன்படி இந்த படத்தை அந்த நாடுகளில் ஒளிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், லெபனானிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

“சமூக நெறிமுறைகளை” பாதுகாப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக குவைத் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், படம் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கிறது என்று லெபனான் குறைக்கூறியுள்ளது.  சில வாரங்களுக்கு முன் வெளியான இந்தப் படம் இதுவரை ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.